Categories
entertainment

இன்றைய வீடியோவில் வாழைப்பழத்தின் அருமை பற்றி நம் ஐயா திரு. சைலேந்திர பாபு அவர்கள் கூறியது

ஊரடங்கு பிறப்பித்த நாளிலிருந்து மக்கள் அனைவர்க்கும் ஊக்கம் கொடுக்கும் விதமாக நம் மண்ணின் மைந்தன் திரு. சைலேந்திர பாபு அவர்கள் அடிக்கடி வீடியோ வெளியிடுகிறார்.

சைலேந்திர பாபு அவர்கள் கூறும் கருத்துக்கள் மற்றும் உடற்பயிற்சிகள்  தமிழக மக்களிடையே  மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு திரு. சைலேந்திர பாபு அவர்கள் கூறும் அறிவுரை மிக அருமையாக உள்ளது.

இன்றைய வீடியோவில், வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி அருமையான விளக்கம் வீடியோவில்  கூறி உள்ளார். மேலும் வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள், முட்டை, வேர்க்கடலை, பால் என அருமையான உணவு வழிமுறைகளை கூறியுள்ளார்.

நாம் செய்யவேண்டியது, இந்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் மட்டும் பண்ணுவதோடு இல்லாமல் இந்த குறிப்புகளை ட்ரை பண்ணி நம் வாழ்விலும் முன்னேற்றம் காண இறைவனை பிராத்திப்போம்.

வீடியோவை பார்க்க:

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்க -> https://www.youtube.com/watch?v=bhXQsqkQr1Q

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *