Categories
Latest Job News Latest News Tamil Nadu Government Jobs Tamil Nadu Jobs

எட்டாம் வகுப்பு பாஸ் போதும்! மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 3557 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மாற்றம் !

ஹாய் பிரெண்ட்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க. இந்த லாக்டவுன் நேரத்துல வேலைவாய்ப்பு கிடைக்குமா இல்லையான்னு யோசிக்காதிங்க பிரெண்ட்ஸ். நிறைய அறிவிப்பு போட்றாங்க. இப்போ ரொம்ப முக்கியமா மெட்ராஸ் உயர் நீதிமன்ற வேலைக்கு அப்ளை பண்ணகூடிய கடைசி நாளை கூட்டியிருக்காங்க. இந்த ஜாப் முன்னாடியே வந்த ஜாப்தான். கொஞ்ச பேர் அப்ளை பண்ணிருக்காங்க. ஆனாலும் இந்த ஜாப் இன்னும் நிறைய பேர் அப்ளை பண்ணனும் என்கிற நோக்கத்தோடு இந்த பதிவை இடுகிறோம்.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தமிழ்நாடு நீதி துறையில் ஒவ்வொரு மாவட்டத்தின் கீழ் காலியாக உள்ள Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant ஆட்சேர்ப்பு ஏப்ரல் 18 ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது இன்னும் 09.07.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கூறிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயது வரம்பானது அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் Written Exam, Practical Test & Oral Test மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முன்னதாக இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 ஆம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தற்போது 09.07.2021 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா காலத்துல எப்படி வேலை கிடைக்கும்னு யோசிக்காதிங்க. எனவே மிஸ் பண்ணிடாதீங்க நண்பர்களே.. கண்டிப்பா அப்ளை பண்ணுங்க.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த வேலைக்கு அப்ளை பண்ண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் பண்ணுங்க. நீங்களே ஈஸியா அப்ளை பண்ணிடலாம்.
விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க -> https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/districtList.jsp

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் : நீங்களும் இணைய இங்கே 👉 https://chat.whatsapp.com/Iq52e5jN9in56yC30ZwMmj கிளிக் பண்ணுங்க

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *