எலி, கரப்பான் தொல்லை தாங்க முடியல்லைன்னு சொல்லுறவங்களுக்கு விடிவுகாலம் பொறந்தாச்சு..

elikalai-olikka

வணக்கம் பிரெண்ட்ஸ். இந்த கட்டுரையில் நம்ம எல்லார் வீட்டிலேயும் இருக்குற பிரச்சனைய பத்திதான் சொல்ல போறோம். சமையல் கட்டு முதல் வீட்டின் பல்வேறு ரூம்களில் போர் தொடுக்கும் இந்த எலி, கரப்பான் பூச்சிகள் எப்போதுமே நம் குடும்ப தலைவிகளுக்கு தலைவலிதான். 

365 நாளும் நம் வீட்டின் விருந்தினராகவே வாழும் இந்த எலி, கரப்பான் பூச்சிகளை விரட்ட உங்ககிட்டேயே வழி இருக்கு.  அட ஆமாங்க ! இந்த எலி, கரப்பான் பூச்சி அட்டகாசத்தில் இருந்து விடுபட சில டிப்ஸ் சொல்றோம். பார்த்து படித்து அதோட விட்ராம, உங்க நண்பர்களுக்கும் வாட்ஸப்பில் ஷேர் பண்ணி அவர்களுக்கும் ஹெல்ப் பண்ணுங்க.

அதற்குமுன் நாம் நாம் ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கணும். இந்த எலி, கரப்பானை ஒழிக்க கடைகளில் நிறைய கெமிக்கல் மற்றும் மருந்துகள் கிடைத்தாலும், அது நமக்கும் தீங்கு விளைவிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இயற்கையின் பொருட்களை வைத்தே எலி, கரப்பானை விரட்டி அடிப்போமாக..

எலிகளுக்கு புதினா என்றாலே அலர்ஜி. அந்த வாசனை கண்டாலே எட்டு ஊர் தாண்டி ஓடிடும். எனவே நீங்க புதினா இலை அல்லது எண்ணையை வைத்து ஈசியாக எலியை விரட்டலாம்.

கரப்பானை விரட்ட மிளகு பொடி, வெங்காய-பூண்டு பேஸ்ட் கலவையை தண்ணீரில் கலந்து தெளிச்சு பாருங்க. செமையான பலன் கிடைக்கும்.  

நண்பர்களே இந்த பயனுள்ள பதிவுகளை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *