Categories
Latest News

காலையில் முதல்வர் சூப்பர் அறிவிப்பு! மக்களை தேடி வீடுகளுக்கே வரும் புதிய திட்டம்

தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் படிப்படியாக கொரோனா பரவலை குறைப்பதில் நம் தமிழக அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது.

இதனால் தொற்று பரவல் நன்றாக குறைந்து வருகிறது. மேலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் மு.க ஸ்டாலின் செய்து வருகிறார்கள்.

cm-stalin-news-tn

இந்த கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாயும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதன்படி மக்கள் அனைவரும் ஸ்கிரீனிங் செய்து அவர்களுக்கு எத்தகைய நோய் இருக்கிறது என கண்டுபிடித்து அவர்கள் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கப்படும்.

இலவச மருந்துகளும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *