நம் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பித்த நாளிலிருந்து மக்கள் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்றிருந்த சமயத்தில் மக்கள் அனைவர்க்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாக நம் மண்ணின் மைந்தன் திரு. சைலேந்திர பாபு அவர்கள் அடிக்கடி வீடியோ வெளியிடுகிறார்.

சைலேந்திர பாபு அவர்கள் கூறும் கருத்துக்கள் மற்றும் உடற்பயிற்சிகள் அணைத்து தமிழக மக்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு திரு. சைலேந்திர பாபு அவர்கள் கூறும் அறிவுரை மிக அருமையாக உள்ளது.
இன்றைய வீடியோவில், தக்காளி பழத்தின் நன்மைகள் பற்றி வீடியோவில் கூறி உள்ளார். மேலும் தக்காளி பழத்தில் உள்ள சத்துக்கள் பற்றியும் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இந்த தக்காளியை சாப்பிடும் படியும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் இப்போதைய காலத்தில் தக்காளியை சற்று அதிகமாக வாங்கி விவசாயிகளுக்கு உதவும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாம் செய்யவேண்டியது, இந்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் மட்டும் பண்ணுவதோடு இல்லாமல் இந்த குறிப்புகளை ட்ரை பண்ணி நம் வாழ்விலும் முன்னேற்றம் காண இறைவனை பிராத்திப்போம்.
வீடியோவை பார்க்க:
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்க -> https://www.youtube.com/watch?v=zOGaxmN0QaI