சைலேந்திர பாபு அவர்களின் மோட்டிவேஷன் வீடியோ

sylendra-babu-excercise

நம் தமிழ் நாட்டில் லாக்டவுன் ஆரம்பித்த நாளிலிருந்து மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிய சமயத்தில், தமிழக மக்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாக நம் மண்ணின் மைந்தன் திரு. சைலேந்திர பாபு அவர்கள் அடிக்கடி வீடியோ வெளியிடுகிறார்.

சைலேந்திர பாபு அவர்கள் கூறும் கருத்துக்கள் மற்றும் உடற்பயிற்சிகள் அனைத்து தமிழக மக்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு திரு. சைலேந்திர பாபு அவர்கள் கூறும் அறிவுரை மிக பயனுள்ளதாக உள்ளது.

இந்த வீடியோவில், மாம்பழத்தின் நன்மைகள் பற்றியும், நம் வீட்டை ஜிம்மாக மாற்ற என்ன பண்ணலாம் என்பதை பற்றியும் வீடியோவில் கூறி உள்ளார். மேலும் அவர் கூறுகையில் மாம்பழத்தில் உள்ள சத்துக்களையும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் இப்போதைய காலத்தில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய டம்பிள்ஸ் (dumbbells) எப்படி எடுக்க வேண்டும் என்பதை பற்றியும் கூறியுள்ளார்.

நாம் செய்யவேண்டியது, இந்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் மட்டும் பண்ணுவதோடு இல்லாமல் இந்த பயனுள்ள குறிப்புகளை ட்ரை பண்ணி நம் வாழ்விலும் முன்னேற்றம் காண இறைவனை பிராத்திப்போம்.

வீடியோவை பார்க்க:

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்க -> https://www.youtube.com/watch?v=kt_imHlthXA

நண்பர்களே! இந்த அருமையான பதிவுகளை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *