ஆற்றலின் இருப்பிடம் வயிற்றுப்பகுதி, அதை வலுப்படுத்த இதுவே தருணம். – திரு.சைலேந்திர பாபு
நம் தமிழ் நாட்டில் லாக்டவுன் ஆரம்பித்த நாளிலிருந்து மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிய சமயத்தில், தமிழக மக்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாக நம் மண்ணின் மைந்தன் திரு. சைலேந்திர பாபு அவர்கள் அடிக்கடி வீடியோ வெளியிடுகிறார்.

சைலேந்திர பாபு அவர்கள் கூறும் கருத்துக்கள் மற்றும் உடற்பயிற்சிகள் அனைத்து தமிழக மக்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு திரு. சைலேந்திர பாபு அவர்கள் கூறும் அறிவுரை மிக பயனுள்ளதாக உள்ளது.
இந்த வீடியோவில், உடற்பயிற்சி முடிந்ததும் செய்ய வேண்டிய முக்கிய உடற்பயிற்சி பற்றியும், வயிற்று பகுதி எக்ஸர்சைஸ் பற்றியும் வீடியோவில் கூறி உள்ளார். உண்மையிலேயே இந்த வீடியோக்கள் அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
வீடியோவை பார்க்க:
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்க -> https://www.youtube.com/watch?v=gUbtxuDGAQw
நாம் செய்யவேண்டியது, இந்த தகவல்களை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் பண்ணி ஷேர் மட்டும் பண்ணுவதோடு இல்லாமல் இந்த பயனுள்ள குறிப்புகளை ட்ரை பண்ணி நம் வாழ்விலும் முன்னேற்றம் காண இறைவனை பிராத்திப்போம்.