Categories
Covid News Latest News

ஜூலை 7 2021 – தமிழகத்தில் கொரோனா நோய் பாதிப்பு நிலவரம்

தற்போதைய சூழலில் படிப்படியாக கொரோனா பரவலை குறைப்பதில் நம் தமிழக அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

covid-india-2

இந்நிலையில் இன்று ஜூலை 7 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று அதாவது ஜூலை 7 மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,06,848 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான தகவல் அடங்கிய பட்டியல் இதோ.

எண் மாவட்டம்மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கைவீடு சென்றவர்கள்தற்போதைய எண்ணிக்கைஇறப்பு
1 அரியலூர்1520414534450220
2 செங்கல்பட்டு15838015429017182372
3 சென்னை53403752414516548238
4 கோயம்புத்தூர்22327721754136512085
5 கடலூர்5859456868950776
6 தருமபுரி2512424103804217
7 திண்டுக்கல்3180430838363603
8 ஈரோடு91082868263647609
9 கள்ளக்குறிச்சி2771226647868197
10 காஞ்சிபுரம்70683689605331190
11 கன்னியாகுமரி5938357658727998
12 கரூர்2227321657270346
13 கிருஷ்ணகிரி4048439431744309
14 மதுரை72805710376341134
15 மயிலாடுதுறை2036719849261257
15 நாகப்பட்டினம்1801017420313277
16 நாமக்கல்45555440901037428
17 நீலகிரி2898627961859166
18 பெரம்பலூர்1122010821196203
19 புதுக்கோட்டை2740526544522339
20 ராமநாதபுரம்1976719280148339
21 ராணிப்பேட்டை4129040055504731
22 சேலம்900368645820851493
23 சிவகங்கை1806517385487193
24 தென்காசி2653225809252471
25 தஞ்சாவூர்64978623791796803
26 தேனி4255041727320503
27 திருப்பத்தூர்2770526911212582
28 திருவள்ளூர்1117141090969001718
29 திருவண்ணாமலை50343484801251612
30 திருவாரூர்3713436354433347
31 தூத்துக்குடி5451553711424380
32 திருநெல்வேலி4735146635302414
33 திருப்பூர்84457819111765781
34 திருச்சி70442679881520934
35 வேலூர்47234457304411063
36 விழுப்புரம்4291142029549333
37 விருதுநகர்4493043914483533
38 விமான நிலையத்தில் தனிமை1006100231
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை1075107401
40 ரயில் நிலையத்தில் தனிமை42842800
 மொத்த எண்ணிக்கை25,06,84824,39,57634,07633,196

இந்த புதிய செய்திகளை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *