job-3243019_1280
  • தமிழ்நாடு, கோவை மாவட்டத்தில் மிகப் பெரிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
  • ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்
  • மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
  • இந்த வேலைவாய்ப்பு முகாம் தேசிய தொழில் சேவை மூலம் இணைந்து நடத்தப்படுகிறது.
  • 250க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொள்கின்றது !!!
  • 20000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
  • இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள், தங்களின் விவரங்களை முன்னதாக பதிவு செய்து கொள்ளுங்கள்
  • 16.11.2022 முதல் 27.11.2022 காலை 9.00 மணி வரை தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

Job Fair ID:CMP-11842-W8D2S4
Job Fair Name:
MEGA JOB FAIR 27.11.2022 AT MCET, POLLACHI at Tamil Nadu, Coimbatore on 27th Nov’22
Organised By:Career center, Coimbatore, Tamil Nadu
Job Fair Venue:
MAHALINGAM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY, POLLACHI
Registration Date/Time: :16th Nov 2022 12:30 PM to 27th Nov 2022 9:00 AM
Job Fair Start Date/Time :27th Nov 2022 9:00 AM
Job Fair End Date/Time :27th Nov 2022 5:00 PM
Job Fair Description:
COIMBATORE DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE IS ORGANISING MEGA JOB FAIR AT MAHALINGAM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY, POLLACHI. DETAILS : .1. NUMBER OF EXPECTED COMPANIES: 250 2. EXPECTED VACANCIES:20000 3. EXPECTED JOB-SEEKERS: 15000 4. MAIL ID FOR COMMUNICATION: [email protected] 5. CONTACT PERSON NAME: SELVARAJ. MOBILE NO; 97901 99681

Notification link-> https://www.ncs.gov.in/_layouts/15/ncsp/calendar.aspx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *