Categories
Latest News

நினைவுபடுத்துறோம்! நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையில் மின்தடை

கண்டிப்பா எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் ஜூலை 29ம் தேதி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

eb

எனவே மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. தற்போது சென்னையின் மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகள் நாளை வியாழக்கிழமை நடக்க இருக்கிறது.

இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோவூர் பகுதியில், கோவூர், பெரியபணிச்சேரி, பரணிபுதூர், தண்டலம், மணஞ்சேரி, தெற்கு மலையம்பாக்கம், பாபு தோட்டம், ஆகாஷ் நகர், மணிகண்டன் நகர், மேத்தா நகர், ஒண்டி காலனி, குன்றத்தூர் ஒரு பகுதி. வேளச்சேரி மேற்கு பகுதி; காமராஜபுரம், கணபதி நகர், ராதா மோகன் தெரு, காந்தி குமாரன் தெரு, கண்ணகி தெரு.

அடையார் பகுதி: தண்டீஸ்வரம் 8வது மற்றும் 9வது குறுக்கு தெரு, 3வது தண்டீஸ்வரம் மெயின் ரோடு முழுவதும். மயிலாப்பூர் பகுதியின் திருமூர்த்தி நகர் மெயின் ரோடு, திருமூர்த்தி நகர் 2வது தெரு, திருமூர்த்தி நகர் 4 வது தெரு.

மணலி பகுதி; பார்த்தசாரதி தெரு, அவரை கொல்லிமேடு, சேயாலாம் தெரு, பெரியசேக்காடு, பெருமாள் கோயில் தெரு, பச்சையப்பன் கார்டன். கே.கே நகர் பகுதியின் போஸ்டல் காலனி, 15வது செக்டார், அண்ணா குடியிருப்பு, கே.கே நகர், முனுசாமி சாலை, முகாம்பிகை தெரு, புலியூர் 2வது மெயின் ரோடு கோடம்பாக்கம், அவ்வை நகர் சூளைமேடு, கோவிந்தராஜ் தெரு, பாண்டியன் அவென்யூ சூளைமேடு, சுரேஷ் நகர், ஏ.வி.எம் காலனி, பாலாஜி நகர்.

மேற்கூறிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மாலை 5 மணிக்குள் மின் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *