Categories
entertainment Tamil Quotes

நீங்கள் சாப்பிடும் பழங்களில் சத்து இவ்வளவு இருக்கா ??

செவ்வாழை – கண் நோய்கள் மற்றும் பல் வலி குணமாக்கும்.
பப்பாளி – நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
மஞ்சள் முலாம் பழம் – இப்பழ சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு.
நெல்லிக்காய் – நெல்லிகாயில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் வாயில் உள்ள துர்நாற்றங்களை அகற்றி வாயை சுத்தமாக வைத்துக்கொள்கிறது.


சாத்துக்குடி – உடலுக்கு வலுகொடுத்து புத்துணர்ச்சி கொடுக்கிறது.
மல்பெர்ரி – அறுவை சிகிச்சையால் ஏற்படும் காயங்களையும் வீக்கங்களையும் எளிதில் ஆற்றும் தன்மை கொண்டது.
ஆப்ரிக்காட் – உடல் எடை குறையும், இதயம் பலம் அடையும்.
கொய்யாப்பழம் – இதை தோலோடு சாப்பிடுவதால்,தோல் வறட்சியை நீக்கி, முகத்திற்கு பொலிவையும் அழகையும் தருகிறது.
பேரிக்காய் – குரல் தண்டுக்கு நல்லது, சுவாச பிரச்சனையை நீக்குகிறது.
வாழைப் பழம் – இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபாடு, ரத்தசோகை ஆகியவற்றுக்கு இது அருமருந்தாகும்.
கிவி பழம் – கண் பார்வை திறனை அதிகரிக்கும்.
அன்னாசி பழம் – அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.
நாவல் பழம் – கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களை தடுக்கும்.
மங்கூஸ் பழம் – இதயம் ஆரோக்கியமாக இருக்க அடிக்கடி மங்கூஸ் பழம் சாப்பிடவும்.
செவ்வாழை – நரம்பு தளர்ச்சி நோய் குணமாகும்.
சீத்தாப்பழம் – கவனிக்கும் திறன் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கும், இதயம் பலப்படும்.
மல்பெர்ரி – உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.
அத்திப்பழம் – குடல் புற்று நோய் வராமல் தடுக்கிறது.
கொய்யாப்பழம் – மலச்சிக்கலை நீக்கி மூல நோயை குணப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *