நீங்க நம்பலன்னாலும் அதான் நெசம்

lockdown-kavithaigal

யாரோ அழகாக எழுதியது. இதை நட்புடன் உங்களுடன் பகர்ந்துகொள்கிறேன். . பிடித்திருந்தால் அல்லது நீங்களும் இதை உணர்ந்தால் கண்டிப்பாக உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

இது போன்ற ஒரு குழப்பமான காலகட்டத்தை கண்டதில்லை

🤔காற்று மாசற்று சுத்தமாக இருக்கிறது ஆனால் முககவசம் அணிவது கட்டாயம்.

🤔சாலைகள் வெறிச்சோடி உள்ளன ஆனால் நீண்ட தூர பயணம் போக முடியாது.

🤔மக்களின் கைகள் கழுவிக்கழுவி சுத்தமாக உள்ளன ஆனால் ஒருவருக்கொருவர் கைகுலுக்கக்கூடாது.

🤔நண்பர்களுக்கு நிறைய நேரமிருக்கிறது ஆனால் ஒன்று சேர முடியாது.

🤔சுவையாக சமைக்கத்தெரியும் ஆனால் யாரையும் விருந்துக்கு அழைக்க முடியாது.

🤔ஞாயிறுகள் எதிர்பார்க்க வைத்தன திங்கள்கிழமைகள் சுமையாக இருந்தன ஆனால் இப்போது நாட்கள் நகர மறுக்கின்றன.

🤔பணம் வைத்திருப்பவர் அதை செலவழிக்க வழியில்லாமல் இருக்கிறார்.

🤔பணமில்லாதவரோ அதை சம்பாதிக்க வழியில்லாமல் இருக்கிறார்.

🤔நேரமோ இப்போது ஏராளமாக உள்ளது ஆனால் கனவுகளை மெய்ப்பிக்க வழியில்லை.

🤔குற்றவாளி நம்மைச்சுற்றி இருக்கிறான் ஆனால் கண்ணுக்கு தெரியாமல்.

கடைசியாக ஒன்று..

😞நம்முடன் வாழ்ந்து  இம்மண்ணைவிட்டு மறைபவரை வழியனுப்ப முடியவில்லை.

🙏🙏🙏

நண்பர்களே! இந்த அருமையான பதிவுகளை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *