Categories
Latest News

பிரேக்கிங் நியூஸ்! தமிழகத்தில் ஒரு வாரம் மிகத்தீவிர முழு ஊரடங்கு

தற்போது கொரோனா வைரசின் இரண்டாம் அலை உச்சத்தில் உள்ளது. சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே அமலில் உள்ளன. மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே வர வேண்டாம் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமும் அருமையான திட்டங்களை வகுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது நம் அரசு.

இந்நிலையில் ஒரு வாரத்திற்கு எவ்வித தளர்வுகளும் இன்றி மிகத்தீவிர முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இந்த முழு ஊரடங்கானது வரும் 24-ந்தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

இதில், தமிழகத்தில் அடுத்த ஒரு வார காலத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த பயனுள்ள செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/LabGlQl4NHiCyxLBkfikCX

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *