Categories
entertainment

மண்ணின் மைந்தன் திரு. சைலேந்திர பாபு அவர்களின் புதிய வீடியோ

லாக்டவுன் ஆரம்பித்த காலத்தில், மக்கள் அனைவரும் என்னடா பண்ண என்றிருந்த நேரத்தில் சரியான வழிகாட்டியாய் நம் மண்ணின் மைந்தன் திரு. சைலேந்திர பாபு அவர்கள் சில அறிவுரைகளை கூற ஆரம்பித்தார்.

தினமும் அவர் கூறும் கருத்துக்கள் மக்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக இளைஞர்களுக்கு திரு. சைலேந்திர பாபு அவர்கள் கூறும் அறிவுரை மிக அருமையாக உள்ளது.

அவர் கூறிய பல்வேறு கருத்துக்கள் இணையதளம் எங்கும் வைரல் ஆகிக்கொண்டு இருக்கின்றன. குறிப்பாக என்னவெல்லாம் சாப்பிட வேண்டும், எப்படிபட்ட உணவை சாப்பிட வேண்டும், இந்த சமயத்தில் உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான அறிவுரைகளை கூறி உள்ளார்.

இன்றைய வீடியோவில், தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்வதை பற்றியும் உடல் எடை குறைக்கும் அருமையான வழிமுறைகளையும் கூறி உள்ளார்.

நாம் செய்யவேண்டியது, இந்த தகவல்களை ஷேர் மட்டும் பண்ணுவதோடு இல்லாமல் இந்த குறிப்புகளை வாழ்விலும் ட்ரை பண்ணி முன்னேற்றம் காண இறைவனை பிராத்திப்போம்.

வீடியோவை பார்க்க:

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்க -> https://www.youtube.com/watch?v=PW6JN38iuHM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *