water-flow-puzzles-tamil-1

ஹாய் பிரெண்ட்ஸ்! கொஞ்சம் வித்யாசமா உங்கள் மூளைக்கு செமையான ஒரு புதிரை கேள்வியாக வைக்கிறோம். இதற்கு விடை உங்களால் கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியும்.

இந்த படத்தை பாருங்க. மொத்தம் 4 கிளாஸ் இருக்கு. இதுல எந்த கிளாஸ் முதல்ல நிரம்பும்னு சொல்லுங்க பாப்போம்.அட இவ்ளோதானா!

ம்ம்ம். சரியான விடை நீங்க கண்டுபிடிச்சிடீங்கன்னு தெரியும். நீங்க கண்டுபிடிச்ச விடை சரியான்னு பாப்போமா…

முதல் பக்கெட்டில் உள்ள தண்ணீர் ஊற்றப்படும்போது அது முதலில் இடது பக்கம் உள்ள பைப் வழியாக A கிளாசில் பாய முயற்சி செய்யும்.

ஆனா அந்த பைப் (படத்தில் பாருங்க) அடைக்கப்பட்டுள்ளது. எனவே A கிளாசில் தண்ணீர் பாய வாய்ப்பில்லை.

அதேமாதிரி B கிளாசில் தண்ணீர் போகவும் வாய்ப்பில்லை. அதிலும் பைப் அடைக்கப்பட்டுள்ளது.

இப்போ வலதுபக்கம் உள்ள பக்கெட்டில் தண்ணீர் பாயும் முறையை பாருங்க பிரெண்ட்ஸ்.

பக்கெட்டில் உள்ள தண்ணீர் C கிளாசில் போகும்போது அதிலும் பைப் அடைக்கப்பட்டு உள்ளதால் அதிலும் தண்ணீர் போக வாய்ப்பில்லை.

அப்போ ஒரே வழி.. D கிளாஸ் மட்டுமே.. அதில்தான் பைப் அடைக்கப்படாமல் உள்ளது. எனவே விடை D கிளாஸ்….

இந்த புதிரை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *