Categories
 Latest Govt jobs Tamil Nadu Government Jobs

ரூ.90,000/- சம்பளத்தில் தமிழக முனிசிபாலிட்டியில் நேரடி வேலைவாய்ப்பு!

பெருநகர சென்னை கார்ப்பரேஷனில் வந்துள்ள புதிய காலிப்பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வந்துள்ளது. முனிசிபாலிட்டியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Specialists பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் கீழே கூறப்பட்டுள்ள தகவல்களை பார்த்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம்: பெருநகர சென்னை கார்ப்பரேஷன்
பணியின் பெயர்: Specialists
பணியிடங்கள்: 51
கடைசி தேதி: 22.07.2021

சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு :

பெருநகர சென்னை கார்ப்பரேஷனில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Specialists பணிகளுக்கு என 51 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கான கல்வித்தகுதி :

Obstetrician / Gynecologists – MD(O&G) அல்லது MBBS with DGO தேர்ச்சி
Pediatrician – MD, (Pediatrics) அல்லது MBBS with DCH தேர்ச்சி
General Surgeon – MBBS with MS தேர்ச்சி
General Medicine – MBBS with MD தேர்ச்சி

சம்பள விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.90,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கலாம்.

பெருநகர சென்னை கார்ப்பரேஷன் தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 22.07.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் வரும் 22.07.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணல் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அப்ளிகேஷன் லிங்க் https://chennaicorporation.gov.in/gcc/pdf/Application%20and%20Specialist%20Details%20IT-1.pdf

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *