ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ரூ.50,000 ஆயிரம் கடன்
ஹாய் ப்ரெண்ட்ஸ்.. எல்லாருக்கும் வணக்கம். இன்றைக்கு ஒரு புதிய அறிவிப்பு வந்திருக்கு. அதாவது, குடும்ப அட்டை இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது பற்றி வங்கி…