உயர் கல்வி துறை அரசாணை வெளியீடு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உள்ளது
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நேர்காணலுக்குப் பதிலாக போட்டித் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தேர்வின் அடிப்படையில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை மாநில அரசு நிரப்பும் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000க்கும் மேற்பட்ட காலியிடங்களை மாநில அரசு நிரப்பும் என்றும், இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பணி அனுபவத்திற்கான மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2012ல் பணியில் சேர்ந்த 955 உதவிப் பேராசிரியர்களின் பணியை முறைப்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் தக்வல்களை அறிய இங்கே கிளிக் பண்ணுங்க->http://alljobopenings.in/wp-content/uploads/2022/11/G.O.Ms_.No_.246-AP-Competitve-written-exam-11082022180734-1_compressed.pdf