
சீனாவில் ஆரம்பித்து உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினமும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்கள் மெல்ல பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வருகை தருபவர்களால் பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. Read More →