Categories
entertainment

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின்- சி ஐ விட 5 மடங்கு அதிகமாக இந்த பழத்தில் இருக்குதாமே!

ஹாய் பிரெண்ட்ஸ்! எல்லாருக்கும் வணக்கம். லாக்டவுன் சமயத்தில் நம் உடல்நலனை மிக கவனமாக பார்த்து கொள்ள சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும். அதிலும் இயற்கையின் பரிசான பழங்களை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இந்த கட்டுரையில் பழங்கள் மற்றும் அதை சாப்பிட்டால் எந்த மாதிரியான நன்மைகளை தரும் என்பதை பற்றி கூறப்பட்டுள்ளது. செவ்வாழை – கண் நோய்கள் மற்றும் பல் வலி  குணமாக்கும். பப்பாளி – நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. மஞ்சள் முலாம் பழம் – இப்பழ சதையுடன் […]

Categories
entertainment

ஹாலிவுட் படத்தை பார்த்து நிஜ வாழ்க்கையில் உண்மை என நம்பிய சம்பவங்கள் ??

இன்னைக்கு நம்மில் நிறைய பேருக்கு ஹாலிவுட் படம் பார்குறதுல அலாதி பிரியம் இருக்கு. ஏன்னா ஹாலிவுட் படங்களில் அனிமேஷன் முதல் திரைக்கதை வரை அனைத்தும் நம்பும் படி அருமையாக அமைத்திருப்பார்கள். அப்பேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நம்பக்கூடிய அளவில் உயிர் வாழ்வது சம்பந்தமான சாத்தியமற்ற விஷயங்கள் படங்களில் வந்துள்ளன. அதை பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்க்க போறோம். பற்களால் கடித்து ஒரு கைக்குண்டை திறக்கலாம்: இதை பற்றி சொல்ல தேவையே இல்லை. இது நம்ம தமிழ் தமிழ் […]

Categories
entertainment

உங்கள் ட்ரஸ்ஸில் உள்ள கறைகளை அகற்ற இத ட்ரை பண்ணி பாருங்க.. – இன்னும் பல குறிப்புகள் இதோ

மண் பாத்திரம் உபயோகிப்பவர்கள் புதிதாக வாங்கிய மண் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது நேரம் சூடேற்றி பிறகு நன்றாக கழுவி பயன்படுத்தினால் மண் வாசனை வராது. பாத்திரத்தில் விரிசலும் விழாது. ஆடையில் எந்த கறை பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடமே தெரியாது. வெயிலில் போட்டு நிறம் மங்கிய துணிகளை ஒதுக்கி விடாமல் மீண்டும் பயன்படுத்த வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணிகள் பளிச்சென்று ஆகிவிடும். […]

Categories
entertainment

லாக்டவுன் காலத்தில் உங்க பைக் அல்லது காரை பராமரிக்க இப்படி பண்ணுனா மட்டும் போதும்

ஜாலியா சுத்திட்டு இருந்த புள்ள.. இப்போ எங்கேயும் போக முடியாம வீட்டிலேயே முடங்கி கிடக்கு.. தினமும் வலம் வரும் நம்மளோட வாகனம் எனும் புள்ளைங்களை பத்திதான் பேசிட்டு இருக்கோம். அதை தினமும் துடைப்பது, கழுவுவதோடு மட்டுமில்லாமல் கொஞ்சம் மெய்ன்டெனன்ஸ் பண்ணுங்க. பராமரிக்க என்ன பண்ணனும்ன்னு யோசிக்காதிங்க!! இந்த பக்கத்தில் முழுவதும் வாகன பராமரிப்பு ஐடியா இருக்கு.. பார்த்து பயனடைந்து கொள்ளுங்க. உங்கள் வாகனத்தை இந்த லாக்டவுன் சமயத்தில் சரியாக பராமரிக்காவிட்டால் மிகப்பெரிய பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே […]

Categories
entertainment

இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு… நடுவுல எதுக்குடா நமக்கு ஆளு – சிங்கிள்ஸ் அலப்பறைகள்

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் சிங்கிள்ஸ் எல்லாரும் சூப்பர் ஸ்டார்.. காலைல எந்துருச்சதுல இருந்து, ராத்திரி தூங்குற வரைக்கும் போனே துனண!! பின்ன நமக்கு எதுக்கு வாழ்க்கை துணை.. இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு… நடுவுல எதுக்குடா நமக்கு ஆளு. காதலர்கள்: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்;  சிங்கிள்ஸ்: செங்கல் வைத்து ஓங்கி அடித்தால், காதில் கொட்டும் ரத்தம் L- லோ லோ-ன்னு அலையனும்; O- ஓவரா சீன் போடனும் V- வீட்டுக்கு தெரியாம […]

Categories
entertainment

കൊറോണകാലത്ത് അറിയേണ്ടതെല്ലാം!!!

കൊറോണകാലത്ത് അറിയേണ്ടതെല്ലാം!!! 🦠😷🦠😷 നിങ്ങൾക്ക് കൊറോണ വൈറസ് ഉണ്ടെന്ന് എങ്ങനെ തിരിച്ചറിയാം? 👇👇👇👇👇👇 തൊണ്ടയിൽ ചൊറിച്ചിൽ അനുഭവപ്പെടുക. തുടർച്ചയായ വരണ്ട ചുമ അനുഭവപ്പെടുക. തൊണ്ട വരണ്ട പോലെ തോന്നുക. ഗന്ധവും രുചിയും നഷ്ടപ്പെടുക. ശ്വാസം മുട്ടൽ ഉണ്ടാവുക. ഉയർന്ന താപനില. 👉👉ഇവയിൽ ഏതെങ്കിലും നിങ്ങളുടെ ശ്രദ്ധയിൽ പെട്ടാൽ ഉടൻ അടുത്തുള്ള ആരോഗ്യ കേന്ദ്രത്തിൽ റിപ്പോർട്ട്‌ ചെയ്യുക!!! ആശുപത്രികളിൽ നിന്ന് സുഖം പ്രാപിച്ച, കൊറോണ രോഗികൾ നൽകുന്ന ആഹാര വിവരങ്ങൾ!!!👇👇 1.10:A M-ന് മുമ്പുള്ള സൂര്യപ്രകാശവും 05 : […]

Categories
entertainment

லாக்டவுன் நமக்கு கற்று தந்த வாழ்க்கை எனும் பாடம்

எப்படியெல்லலாமோ பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த நேரம் ! எப்போ கேட்டாலும் பிசி! என்ன நடந்தாலும் எனக்கென்ன என்ற பதில் ! வீட்டில் என்ன நடக்குது என்று தெரியாத வாழ்க்கை ! குழந்தைகளிடம் பேச நேரமில்லை ! உறவாட மனமில்லை ! அப்பப்பா… என்னவெல்லாம் பண்ணிருக்கோம்.. இப்படி பிசியாக இருந்த நம்ம எல்லாரையும் ஒரே நிமிடத்தில் லாக்டவுன் எனும் சொல் எல்லாவற்றையும் யோசிக்க செய்து விட்டது. எது அத்தியாவசியம் மற்றும் அத்தியாவசியம் இல்லை என்று தெரிந்து கொண்டோம் […]

Categories
entertainment

கைரேகை மாதிரி ஒவ்வொருத்தருக்கும் வித்யாசமா இருக்கும் இன்னொரு அச்சு எது ??

நிறைய வித்யாசமான மற்றும் அறிவை மேம்படுத்தும் பல தகவல்கள் நம் கண் முன்னே கொட்டிக்கிடக்கின்றன. அதில் சிலவற்றில் நம்ம எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான சில உண்மைகள் இதோ உங்களின் பார்வைக்கு. 111,111,111 x 111,111,111 = 12,345,678,987,654,321 மோனாலிசாவுக்கு புருவங்கள் இல்லை. நம்ம உடம்புல வலிமையான தசை நாக்கு. உங்கள் முழங்கையை நக்க இயலாது. குளிர்ந்த நீரை விட சூடான நீர் பனியாக மாறும். எறும்புகள் 12 மணி நேர இடைவெளியில் சுமார் 8 […]

Categories
entertainment

ஆஹா ! இனி இப்படித்தான் செலவு வரும் போலிருக்கே! தப்பிச்சுக்கடா கைப்புள்ள..

லாக்டவுன்.. லாக்டவுன்.. லாக்டவுன்..எங்க பார்த்தாலும் பீதி.. என்று பல பிரச்சனைகள் ஒருபக்கம் இருக்க, நம் அனைவரிடமும் இருக்கும் தலையாய பிரச்சனை செலவுகள் தான். அதில் நம்மில் இருக்கும் சில பிரச்சனைகள், செலவுகள் மற்றும் பல.. அதை தவிர்க்க சாமானிய மனிதனின் பார்வையில் சில ஐடியாக்கள் இதோ உங்களுக்காக; 1. உணவுக்கான செலவுகள் 2. மின்சார செலவு 3. பெட்ரோல் செலவு 4. இதர செலவுகள் சரி. இனி இதை சற்று ஆழமாக பார்ப்போமா பிரெண்ட்ஸ்! 1.உணவுக்கான செலவுகள்: […]

Categories
entertainment

லாக்டவுனுக்கு பிறகு நாம் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை

இந்த லாக்டவுன் நம்மில் நிறைய பேருக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை கற்று தந்துள்ளது. அதில் பலவற்றை இனி நாம் பின்பற்றினால் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. லாக்டவுனில் முக்கியமா நாம கத்துக்கிட்டது, எது நமக்கு தேவை, தேவையில்லை என்று. எனவே எது உங்களுக்கு தேவையில்லையோ அதை தவிருங்கள். உதாரணம்: உங்களுக்குள் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி – இப்போ இது(பொருள்) நமக்கு தேவைதானா??? EMI மற்றும் வட்டிக்கடன் இருக்குதுன்னா, அத மொதல்ல தீர்க்க […]