Categories
entertainment

வலிச்சாதான் உனக்கு வலிமை வரும் – சைலேந்திர பாபு அவர்களின் புதிய வீடியோ

கொரோனா நோயின் காரணமாக ஊரடங்கு ஆரம்பித்ததால் இன்று வரை கோடிக்கணக்கான மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வீட்டிலேயே இருப்பதால் மன அழுத்தம், எதிர்மறையான சிந்தனைகள் போன்றவற்றால் அவதிப்படாமல் இருக்க மற்றும் தினமும் உடற்பயிற்சி, உடல் நலம் பற்றி நம் மண்ணின் மைந்தன் திரு. சைலேந்திர பாபு அவர்கள் அடிக்கடி வீடியோ வெளியிடுகிறார். நம் தமிழகத்தில் ஊரடங்கு ஆரம்பித்த நாளிலிருந்து மக்கள் அனைவரும் எப்படி நாட்களை கடக்க போகிறோம் என்றிருந்த நேரத்தில் மக்கள் அனைவர்க்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாக நம்பிக்கை […]

Categories
entertainment

നാട്ടുവൈദ്യ നുറുങ്ങുകൾ….

മഞ്ഞളിൻറെ കഷ്ണം കത്തിച്ച പുക ശ്വസിച്ചാൽ തുമ്മൽ മാറും. ചെന്നികുത്ത്‌ മാറാൻ നാല്‍പാമരയുടെ തോല്‌ അരച്ച്‌ പുരട്ടുക. തലവേദന മാറാൻ കടുക്ക്‌ നന്നായി അരച്ച്‌ നെറ്റിയില്‍ പുരട്ടുക. തുളസിയിലയിട്ടു തിളപ്പിച്ച വെള്ളത്തില്‍ തേന്‍ ചേര്‍ത്തു കഴിച്ചാൽ ചുമ മാറിക്കിട്ടും. തലമുടി നന്നായി വളരുന്നതിന് എള്ളെണ്ണ തേച്ച് ദിവസവും തലകഴുകുക പ്രമേഹം – കാച്ചിയ പാലിൽ ശുദ്ധീകരിച്ച അരഗ്രാം കന്മദം ചേർത്ത് കഴിക്കുക. പഴുതാര കുത്തിയതിൻറെ വിഷം മാറാൻ കുരുമുളകും തുമ്പയിലയും അരച്ചിടുക. ദഹനക്കേടിന്‌ തേനില്‍ ജാതിക്കായ പൊടിച്ച്‌ […]

Categories
entertainment

சைலேந்திர பாபு அவர்களின் இன்றைய வீடியோ !! உடல் எடையை குறைக்க தக்காளி பழம்

நம் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பித்த நாளிலிருந்து மக்கள் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்றிருந்த சமயத்தில் மக்கள் அனைவர்க்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாக நம் மண்ணின் மைந்தன் திரு. சைலேந்திர பாபு அவர்கள் அடிக்கடி வீடியோ வெளியிடுகிறார். சைலேந்திர பாபு அவர்கள் கூறும் கருத்துக்கள் மற்றும் உடற்பயிற்சிகள் அணைத்து தமிழக மக்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு திரு. சைலேந்திர பாபு அவர்கள் கூறும் அறிவுரை மிக அருமையாக உள்ளது. இன்றைய வீடியோவில், தக்காளி […]

Categories
entertainment

நோயின்றி வாழ்வதற்கான ரகசியம்..!!

அதிகாலையில் எழுபவன். இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன். முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன். மண்பானைச் சமையலை உண்பவன். உணவை நன்கு மென்று உண்பவன். உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன். வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன். கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன். மலச்சிக்கல் இல்லாதவன். கவலைப்படாத மனிதன். நாவடக்கம் உடையவன். படுத்தவுடன் தூங்குகிறவன். எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும். தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன். கோபம் இல்லாமல் நிதானத்தோடு […]

Categories
entertainment Tamil Quotes

நீங்கள் சாப்பிடும் பழங்களில் சத்து இவ்வளவு இருக்கா ??

செவ்வாழை – கண் நோய்கள் மற்றும் பல் வலி குணமாக்கும். பப்பாளி – நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. மஞ்சள் முலாம் பழம் – இப்பழ சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு. நெல்லிக்காய் – நெல்லிகாயில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் வாயில் உள்ள துர்நாற்றங்களை அகற்றி வாயை சுத்தமாக வைத்துக்கொள்கிறது. சாத்துக்குடி – உடலுக்கு வலுகொடுத்து புத்துணர்ச்சி கொடுக்கிறது. மல்பெர்ரி – […]

Categories
entertainment

ரத்தன் டாடா சொன்ன வரிகள் – பொறுமையைவிட மேலான தவமுமில்லை !! திருப்தியை விட மேலான இன்பமுமில்லை !! இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை !! மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.

இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால்தான் உண்டு. இதே தான் நமக்கும். நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்றுவிட்டால் எப்பேர்ப்பட்டவனாலும் நம்மை அழித்துவிட முடியாது. எவ்வளவு பெரிய சோதனையாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது. எனக்கு எப்பொழுதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்பொழுதெல்லாம் இத்தகைய மனிதர்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். காய்ச்சல் வந்துவிட்டது; உடலில் சர்க்கரை அதிகரித்துவிட்டது; ப்ரஷர் ஏறிவிட்டது என்று முடங்கிக் கொள்வதற்கும் சிறகுகளைச் சுருக்கிக் கொள்வதற்கும் ஆயிரம் காரணங்களைத் தேடுகிறவர்களுக்கு இவரைப் […]

Categories
entertainment

இன்றைய வீடியோவில் வாழைப்பழத்தின் அருமை பற்றி நம் ஐயா திரு. சைலேந்திர பாபு அவர்கள் கூறியது

ஊரடங்கு பிறப்பித்த நாளிலிருந்து மக்கள் அனைவர்க்கும் ஊக்கம் கொடுக்கும் விதமாக நம் மண்ணின் மைந்தன் திரு. சைலேந்திர பாபு அவர்கள் அடிக்கடி வீடியோ வெளியிடுகிறார். சைலேந்திர பாபு அவர்கள் கூறும் கருத்துக்கள் மற்றும் உடற்பயிற்சிகள்  தமிழக மக்களிடையே  மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு திரு. சைலேந்திர பாபு அவர்கள் கூறும் அறிவுரை மிக அருமையாக உள்ளது. இன்றைய வீடியோவில், வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி அருமையான விளக்கம் வீடியோவில்  கூறி உள்ளார். மேலும் வாழைப்பழத்தில் உள்ள […]

Categories
entertainment

ஆன்லைனில் வைரலான சவப்பெட்டி காஃபின் நடனம்

நம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கை நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்தார்கள்.. எனவே மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கினர். இந்த நேரத்தில் மிகப்பெரிய பொழுதுபோக்காக சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளது. இன்றைக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உலகெங்கும் பரவி ஒவ்வொருவரையும் அச்சுறுத்தி வரும் இவ்வேளையில் மீம்ஸ் கிரியேட்டர்களால் சவப்பெட்டி காஃபின் நடனம் பிரபலமாகி வருகிறது. அதுவும் இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் பிரபலமாகியுள்ள இந்த நடனம் பற்றிய சில தகவல்கள் இதோ… […]

Categories
entertainment

மண்ணின் மைந்தன் திரு. சைலேந்திர பாபு அவர்களின் புதிய வீடியோ

லாக்டவுன் ஆரம்பித்த காலத்தில், மக்கள் அனைவரும் என்னடா பண்ண என்றிருந்த நேரத்தில் சரியான வழிகாட்டியாய் நம் மண்ணின் மைந்தன் திரு. சைலேந்திர பாபு அவர்கள் சில அறிவுரைகளை கூற ஆரம்பித்தார். தினமும் அவர் கூறும் கருத்துக்கள் மக்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக இளைஞர்களுக்கு திரு. சைலேந்திர பாபு அவர்கள் கூறும் அறிவுரை மிக அருமையாக உள்ளது. அவர் கூறிய பல்வேறு கருத்துக்கள் இணையதளம் எங்கும் வைரல் ஆகிக்கொண்டு இருக்கின்றன. குறிப்பாக என்னவெல்லாம் சாப்பிட வேண்டும், […]