Categories
Exam Results

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இணையதளங்களில் இன்று முதல் பதிவிறக்கம்!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் இன்று முதல் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் குறிப்பிடாமல் தேர்ச்சி […]

Categories
Exam Results Latest News

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் வெளியீடு

தமிழகத்தில் இன்று காலை 11 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை மாணவர்கள் www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்தது கொள்ளலாம். கடந்த கல்வி ஆண்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. மேலும் 12ம் […]