TNPSC தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது தமிழ் வழியில் பயின்று குரூப் 1 தேர்வு எழுதிய தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. TNPSC தேர்வாணையம் மூலமாக ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான பல்வேறு பதவிகளூரிய முதல்நிலை பணியிட தேர்வுகள் ஆனது கடந்த 03.01.2021 அன்று நடத்தப்பட்டது. அதில் தேர்வு பெரும்பாலானவர்கள் தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு தாங்கள் தமிழ் வழியில் பயின்றவர்கள் என சான்றிதழ் பதிவேற்றதின் போது […]
