Category: latest Job

4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிகளில் …

உயர் கல்வி துறை அரசாணை வெளியீடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உள்ளது தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நேர்காணலுக்குப் பதிலாக போட்டித் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை…