செமஸ்டர் தேர்வுகள் ரத்து – முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

college-exam-cancel

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பு: முதலாம் மற்றும் இரண்டாம் கலை, அறிவியல் இளநிலை படிப்புக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் காரணமாக ஏற்கனவே உயிரிழப்புகள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில் பள்ளி கல்வி சார்ந்த துறைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் மாணவர்கள் Read More →

டிக் டாக், ஷேர்இட் உட்பட 59 செயலிகளுக்கு ஆப்பு வைத்த இந்தியா

tiktok-banned

தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் சீனாவின் டிக் டாக், ஷேர்இட் (shareit) செயலிகள் உட்பட 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடை விதித்தது. நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டிருப்பது ஒருபுறம் இருக்க, சீனாவுடனா மோதலால் இந்தியாவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் ஆன்லைன் உலகில் தற்போது Read More →

பத்தாம் கிளாஸ் மாணவர்கள் எவ்ளோ மார்க் எடுத்திருந்தாலும் பாஸ்தான் – புதிய அறிவிப்பு

sslc-marks

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது தீவிரமடைந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எவ்வளவு மார்க் எடுத்திருந்தாலும் தேர்ச்சி செய்யப்படுவர் என தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். இதற்க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிவந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றில் Read More →

லாக்டவுன் மாவட்டங்களுக்கு மீண்டும் நிவாரணம் – முதல்வரின் அறிவிப்புகள்

tn-lockdown-tamil

தமிழகத்தில் குறிப்பாக சென்னை சுற்றுவட்டாரத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதால் வருகிற 19-ந்தேதி முதல் 30-ந் தேதிவரை 12 நாட்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம்(ஒரு பகுதி), திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து இந்த 4  மாவட்டங்களில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மீண்டும் தலா ரூ.1,000 Read More →

பிரேக்கிங் நியூஸ் – நாளை முதல் 30-ந்தேதி வரை பிற்பகல் 2 மணிக்கு பிறகு கடைகள் அடைப்பு

chennai-lockdown

கொரோனா வைரஸின் தாக்கம் உலகெங்கிலும் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. நம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதில் தற்போது கிடைத்த தகவலின்படி, நாளை முதல் வரும் 30-ந்தேதி வரை சென்னையில் பிற்பகல் 2 மணிக்கு Read More →