இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட் வசதி இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளான கூகுள் பே, போன் பே, அமேசான் பே போன்ற தளங்களில் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதற்கு 50 பைசா மட்டுமே செலவாகும். இதன் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதய காலகட்டத்தில் எல்லாமே ஒரு மொபைல் போனில் அடங்கி விட்டது. எதை யார் கேட்டாலும் மொபைலை பார்ப்பதே வாடிக்கையாகிவிட்டது. அதிலும் குறிப்பாக கடந்த கொரோனா காலகட்டங்களில் பொதுமுடக்கத்தால் இணைய வசதி மூலம் வீட்டிலிருந்தபடியே அனைத்து வேலைகளையும் செய்தோம். […]
