Categories
Latest News

144 தடை உத்தரவு அமல் – அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என என ஆட்சியர் அறிவிப்பு!!

நம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனை மற்றும் சுகாதாரத்துறை, மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தல் படி, முழு ஊரடங்கு மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு அறிவித்திருந்தார். மேலும் முழு ஊரடங்கு நேரத்தில் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் மிக அதிகமாக உள்ள காரணத்தினால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். […]

Categories
Latest Job News Latest News Private Jobs

TCS BPS Recruitment for 10000 Various Job Posts

TCS BPS Recruitment for Various Job Posts. To apply this job openings the educational qualification is B.Com, BA, BAF, BBI, BBA, BBM, BMS, BSc – IT/CS/General, BCA, BCS, B.Pharm. The location for this job opening at All India. Candidates may apply for this job immediately. The Last Date for apply these TCS BPS recruitment is […]

Categories
Latest News

கொரோனாவுக்கு எதிர்ப்பு மருந்தை இந்தியா கண்டுபிடித்தது.. டிஆர்டிஓ விஞ்ஞானி டில்லி பாபு தகவல்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்துள்ள கொரோனா எதிர்ப்பு மருந்தினை அவசரகால பயன்பாட்டுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது. இது இந்தியாவுக்கு ஒரு வரலாற்று தருணம் என்று சொன்னால் அது மிகையாகாது. கொரோனா இரண்டாவது அலை அதிக வலிமையுடன் வந்துள்ளது என்பதை நாம் மிகத் தெளிவாக அறிவோம். இந்த நிலையில்தான் 2 டிஜி மருந்து வருகிறது. டிஆர்டிஓ மற்றும் முக்கிய ஆய்வு நிறுவனங்கள் கண்ட றிந்துள்ள 2 ‍- டியாக்ஸி – டி – குளுக்கோஸ் […]

Categories
Latest News

அட்ரா சக்க.. அட்ரா சக்க.. இன்ஜினியரிங் மாணவர்களே.. இது உங்களுக்கான நியூஸ்

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்று உள்ள முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் படிப்புக்கான செமஸ்டர் மறுதேர்வுகள் மே 25ம் தேதி முதல் தொடங்கும் என அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால் எக்ஸாம் எழுதுவதற்கு மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அரசு கூறியுள்ளது. இது இன்ஜினியரிங் […]

Categories
Latest News

உங்கள் பகுதியில் தடுப்பூசி விவரங்கள் – புதிய வசதி அறிமுகம்

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி கட்டமைப்பு மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது, மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும் இப்போது கோவிட் -19 தடுப்பூசி பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். அனைத்து பயனர்களுக்கும் உங்கள் பகுதியில் பற்றிய விவரங்கள் அறிய தடுப்பூசி பதிவு செய்ய மத்திய அரசாங்கம் வெப்சைட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கோவிட் வெப்சைட் அருகிலுள்ள தடுப்பூசி மையங்களின் பட்டியலை வழங்கும் அதே வேளையில், வாட்ஸ்அப்-இயங்கும் மைகோவ் கொரோனா சாட்போட் வசதி ஒரு புதிய செயல்பாட்டை வாட்சப்பில் கொண்டுவந்தது. மக்கள் […]

Categories
Latest News

பரபரப்பு ! முதலமைச்சர் எச்சரிக்கை – தவறு செய்தால் பதவி நீக்கம்

நம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனை மற்றும் சுகாதாரத்துறை, மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தல் படி, முழு ஊரடங்கு இன்று (மே 10) முதல் மே 24 ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு அறிவித்திருந்தார். மேலும் முழு ஊரடங்கு நேரத்தில் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அரியணை ஏறியதும் தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அதில் கொரோனா கால நிவாரணமாக ரேஷன் […]

Categories
Latest News

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயமா இல்லையா?

நம்ம தமிழகத்தில் கொரோனா நோயின் இரண்டாம் அலை தாக்கம் மிகவும் வேகமாக பரவி வருவதால், தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் முழு முடக்க நேரத்தில் தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயமா இல்லையா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. மேலும் இதுபற்றி வந்த செய்தியில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு இ-பாஸ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து ரயில், விமானம் மூலமாக வரும் பயணிகள் மட்டும் https://eregister.tnega.org என்ற இணையதளம் […]

Categories
Latest News

தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 நிவாரண நிதி – டோக்கன் வீடு வீடாக விநியோகம் !!

தமிழகத்தில் இன்று முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் முதல் கட்டமாக இன்று முதல் ரூ.2000 வழங்க வீடு வீடாக டோக்கன் குடுக்கும் திட்டம் இன்று அமல் படுத்தப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் தேவையற்ற கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக டோக்கன் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள 2 கோடியே […]

Categories
Latest News

தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல் – எவை எவை இயங்கும் இயங்காது முழு விவரம்!!

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தவிர்க்க முடியாத காரணங்களால் அமல்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதால் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் கொடூர தாக்கம் வேகமாக […]

Categories
Latest News

பெண்களுக்கு இலவச பயணம் மற்றும் ரேஷன் கார்டுக்கு ரூ.4000 நிவாரணம் – முதல்வர் முக ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

முதல்வரின் முதல் 5 கையெழுத்துக்கள் : நமது தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்று அவர்கள் பதவியேற்றார். மேலும் தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட திட்டத்தில் முதலாவதாக என்ன செய்வார் என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், உடனடியாக 5 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டு உள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரணம்: தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு நாளுக்கு அதிகரித்து வரும் இந்நிலையில், கொரோனா கால நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 […]