இந்த புதிருக்கு 90 சதவீதம் பேர் தவறான பதில் கூறுவர்! நீங்க சரியான விடை கண்டுபிடிச்சீங்களா
பலருக்கு புதிர் என்றால் அலாதி பிரியம். அதிலும் கணக்கு சம்பந்தமான புதிர் என்றால் உடனடியாக களத்தில் இறங்கிவிடுவர். இப்போ உங்களுக்கும் அப்படி ஒரு கணித புதிர் இருக்கு. இந்த போட்டோவை பாருங்க பிரெண்ட்ஸ். இதில் சரியான விடை என்னவென்று கண்டுபிடிங்க பாப்போம்.…