Categories
Tamil Quotes

உன்னை பற்றி உனக்கு தெரியுமா?? இல்லையெனில் இவரின் பொன்மொழிகளை படி – தெரிந்துகொள்வாய் நீ யாரென்று

நம்ம ஐயா அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளை ஒவ்வொன்றாக கோர்த்து அதில் சிலவற்றை மட்டும் இந்த பக்கத்தில் உங்களுக்கு வழங்கி உள்ளோம். கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து ஒரே ஒரு ஷேராவது செய்து இந்த பொன்மொழிகளை நாடறிய செய்வோமாக.. நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் நம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும். கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள். எண்ணங்களைச் செயல்களாக மாற்றுங்கள். நட்பு என்பது நண்பர்களின் நிலையறிந்து அவர்களுக்குத் தக்க சமயத்தில் […]

Categories
entertainment Tamil Quotes

நீங்கள் சாப்பிடும் பழங்களில் சத்து இவ்வளவு இருக்கா ??

செவ்வாழை – கண் நோய்கள் மற்றும் பல் வலி குணமாக்கும். பப்பாளி – நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. மஞ்சள் முலாம் பழம் – இப்பழ சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு. நெல்லிக்காய் – நெல்லிகாயில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் வாயில் உள்ள துர்நாற்றங்களை அகற்றி வாயை சுத்தமாக வைத்துக்கொள்கிறது. சாத்துக்குடி – உடலுக்கு வலுகொடுத்து புத்துணர்ச்சி கொடுக்கிறது. மல்பெர்ரி – […]

Categories
Tamil Quotes

உங்கள் ஆசைகளை லாக்டவுன் நேரத்தில் நிறைவேற்றிக் கொள்ளலாமே !!

கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலமாக அறிவித்தார். எந்த ஒரு தொழிற்சாலைகளும் இயங்காது, வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கக்கூடிய நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அதை கொடுக்க வேண்டும் என்பது போல மோடி அறிவுறுத்தி இருந்தார். அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிப் போய் இருக்கிறார்கள். இத்தனை நாட்களாக, பரபரப்பாக இயங்கி விட்டு, திடீரென வீட்டுக்குள்ளேயே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் […]

Categories
Tamil Quotes

கர்மாவின் தத்துவங்கள் !! ஒருவர் மிகவும் பொறுமையாக இருந்தால் கர்மா மிகவும் திறமையானது

மக்கள் உங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது அவர்களின் கர்மா; நீங்கள் எப்படி நடந்துகொள்வது உங்களுடைய கர்மா ஈர்ப்பு விசையைப் போலவே, கர்மாவும் மிகவும் அடிப்படை, நாம் அதை அடிக்கடி கவனிக்க மாட்டோம் கர்மா இரண்டு திசைகளில் நகர்கிறது. நாம் நல்லொழுக்கத்துடன் செயல்பட்டால், நாம் விதைத்த விதை மகிழ்ச்சியைத் தரும். நாம் நல்லொழுக்கமின்றி செயல்பட்டால், துன்பம் விளைகிறது யாரையும் வெறுக்க வேண்டாம். உங்களிடமிருந்து வெளிவரும் வெறுப்பு ஒருநாள் உங்களிடம் திரும்பி வரும். இன்று நீங்கள் தீர்ப்பளிப்பது, நாளை நீங்கள் […]

Categories
Tamil Quotes

நேர்மையின் தத்துவங்கள் – கஷ்டத்திலும் நேர்மையாக இரு. நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே. உன் நம்பிக்கை உன்னை கைவிடாது.

ஒரு தவறு தோல்வியாக மாறுவதைத் தடுப்பதற்கான மிக விரைவான வழி நேர்மை. நேர்மை என்பது ஞான புத்தகத்தின் முதல் அத்தியாயம். தெளிவான மனசாட்சி, செல்வத்தை விட மதிப்புமிக்கது. ஒரு அரை உண்மை முழு பொய். நேர்மை மிகவும் விலையுயர்ந்த பரிசு. மலிவான மக்களிடமிருந்து இதை எதிர்பார்க்க வேண்டாம். நேர்மையுடன் பேசுங்கள், நேர்மையுடன் சிந்தியுங்கள், நேர்மையுடன் செயல்படுங்கள். மிகப் பெரிய உண்மை நேர்மை, மிகப் பெரிய பொய் நேர்மையின்மை. நேர்மையாக இருப்பது உங்களுக்கு நிறைய நண்பர்களை தராமல் போகலாம், […]

Categories
Tamil Quotes

காதல் கவிதைகள் – நேரம் இருந்தால் என்னை நினைத்து பார் நேரில் வரவில்லை என்றாலும் உன் நினைவில் வருவேன் என் அன்பே…

சிலர் மேல் கொண்ட அன்பில் எத்தனை முறை காயப்பட்டாலும் மூளை அறியும், மனம் கேட்காது. அதுவே எல்லை மீறிய அன்பு! நீ பேசும் வார்த்தையின் அர்த்தம் எல்லோருக்கும் புரியும். உன் மௌனத்தின் அர்த்தம் உன்னை நேசிப்போருக்கு மட்டுமே புரியும். உன் சிரிப்பை பார்த்து என் சோகத்தை மறந்தேன், உன் சோகத்தை பார்த்து நான் சிரிப்பதையே மறந்தேன். நீ வேண்டும் என்பதை விட சிறந்த வேண்டுதல் எனக்கு வேறு எதுவும் இல்லை. அன்பை சுமக்க இதயம் உண்டு! கண்ணீரை […]

Categories
Tamil Quotes

நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது… ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன்

குழந்தையாய் பிறந்து, வளர்ந்து சிறுவனாகி, வாலிபனாய் மகிழும் நாம், வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை! _ புத்தர் உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால்……….. கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை! _ விவேகானந்தர் உண்பதற்காக வாழாதே! உயிர் வாழ்வதற்காக உண்! _ சாக்ரடீஸ் பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்!! _ ஜார்ஜ் பெர்னாட் ஷா வெற்றி பெறுவது […]

Categories
Tamil Quotes

புன்னகை வரிகள் – அதிகாலை பூக்களையும் மிஞ்சி விடுகிறது.. இன்பக் குழந்தைகளின் இனிய புன்னகை..

மலர்கள் பல பூத்தாலும், உன் முகத்தில் பூக்கும் சிரிப்புக்கு நிகராகாது.. கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு.. பாக்குறவன் கடுப்பாகி சாகட்டும்.. புன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால், நண்பர்கள் என்ற கடிதம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.. என் வீட்டு தோட்டத்தில் பூக்களை மட்டுமல்ல.. என் இதயத்தையும் பறித்து சென்றாய் உன் புன்னகையால்.. ஒரு பெண் சிரிக்கும் போது அழகாக இருப்பாள்.. அவளை சிரிக்க வைக்கும் ஒரு ஆண் அதை விட அழகாக தெரிவான்.. இறைவன் படைத்து […]

Categories
Tamil Quotes

மனிதநேய தத்துவங்கள் – நேசிப்போரை நேசிப்பது கடமை! வெறுப்போரை நேசிப்பது அன்பு!

மனிதனால் இயலாத காரியம் என்று எதுவும் இல்லை. மனிதன் மனிதனாய் இருப்பதைத் தவிர!! அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்! உணர்ச்சியுள்ள மனிதனையும், அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.. தான் உழைத்த பணத்தை வங்கியில் போடாமல்.. உன் உணவுக்காக மண்ணில் போடுகின்றான் விவசாயி.. அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்! உணர்ச்சியுள்ள மனிதனையும், அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.. தான் உழைத்த பணத்தை வங்கியில் போடாமல்.. உன் உணவுக்காக மண்ணில் போடுகின்றான் […]

Categories
Tamil Quotes

அப்துல் கலாம் தத்துவங்கள் – இன்டர்நெட் இல்லாமல் உங்கள் மொபைல் போனில் வாசியுங்கள்

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் நம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும். கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள். எண்ணங்களைச் செயல்களாக மாற்றுங்கள். நட்பு என்பது நண்பர்களின் நிலையறிந்து அவர்களுக்குத் தக்க சமயத்தில் உதவுவது தான். பொறுப்புடன் கூடிய சுதந்திரம் மட்டுமே தனிப்பட்ட மகிழ்ச்சியின் அடித்தளம் ஆகும். உங்கள் குறிக்கோளில் நீங்கள் வெற்றிபெற வேண்டுமென்றால் உங்கள் இலக்கில் இம்மியும் விலகாமல் குறிவைத்து அநேக சிந்தனையுடன் செயல்பட வேண்டும். நமது தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமே உயர்வான […]