

உங்க Vote ஐ உடனே பதிவிடுங்க பாஸ்.. யார் பெஸ்ட் கேப்டன் – டோனியா கோலியா!! இது பற்றி இணையத்தில் வாக்கெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது. இதில் உங்கள் கருத்தை பதிவிட உடனே வாக்களிக்கவும்.
மேலே உள்ள வாட்சப் பட்டனை அழுத்தி உங்கள் நண்பர்களுக்கு உடனே தெரியப்படுத்துங்கள்.
நம் இந்திய கிரிக்கட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் டோனி குறித்து இணையதளத்தில் காரசாரமான விவாதம் ஏற்பட்டு உள்ளது. டோனி தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பை, சாம்பியன் கோப்பையை வென்றது உண்மையிலேயே மிகப்பெரிய மைல்கல்.
மேலும் தோனி அடுத்த எந்தப் போட்டியில் களமிறங்குவார் என்பது விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. களத்தில் தோனியை காண முடியாமல் அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் இருக்கிறார்கள். மேலும் ஆன்லைனில் தோனி தான் சிறந்த கேப்டன் என மளமள பதிவுகளை தட்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் இந்திய அணியில் கடந்த 2008 ஆம் அண்டு அறிமுகமான கோலி இதுவரை 86 டெஸ்ட் போட்டி, 251 ஒருநாள் போட்டி மற்றும் 84 டி20 போட்டிகள் என மொத்தம் 22,208 ரன்களை குவித்து இருக்கிறார். சமீபத்தில் ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். சச்சின் நீண்ட நாட்கள் செய்த சாதனையையும் இவர் முறியடித்து உள்ளார்.
சச்சின் 12 ஆயிரம் ரன்கள் எடுக்கத் தேவைப்பட்ட இன்னிங்ஸைவிட 58 போட்டிகள் குறைவாக 242 இன்னிங்ஸிலியே கோலி இந்தச் சாதனையை படைத்தார். எனவே கடந்த 10 ஆண்டுகளில் ஒரு நாள் போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் என்றால் விராட் கோலியை சொல்லலாம். இந்திய அணி சேஸிங் செய்து வென்ற பல்வேறு போட்டிகளை ஆய்வு செய்தால் அதில் கோலியின் பங்களிப்பு பெரிதாக இருக்கும்.
பெஸ்ட் கேப்டன் – டோனியா கோலியா என்று இணையத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் உங்கள் கருத்தை பதிவிட மேலே உள்ள இணைப்பில் சென்று வாக்களியுங்கள். நன்றி நண்பர்களே..
மேலும் கீழே உள்ள வாட்சப் பட்டனை அழுத்தி உங்கள் நண்பர்களுக்கு உடனே தெரியப்படுத்துங்கள்.