EB ரீடிங் எடுப்பதில் கொஞ்சம் மாற்றம் பண்ணிருக்காங்க

tneb-new-reading

கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் ஊரடங்கினை 17/05/2020 வரை சில அறிவுறுத்தலின்படி தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியதால் மின்சாரம் அதிகம் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் நிறைய பேருக்கு EB ரீடிங் எடுப்பதில் பலவித சந்தேகங்கள் இருந்தன.

எப்படி கன்னக்கீடு பண்ணுவார்கள் மற்றும் 100 யூனிட் இலவசம் போக இருப்பதை அடுத்த மாதத்துடன் இணைக்கும்போது என்னவெல்லாம் மாற்றம் வரும். மேலும் எவ்வளவு பணம் அதிகம் வரும் என்ற கேள்விக்குறி மக்கள் மனதில் இருந்து வருகிறது. அதுபோன்ற சந்தேகங்களுக்கு நம் தமிழக அரசின் tangedco இணையதளத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களை இந்த கட்டுரையில் உங்களுக்குக்காக இணைத்துள்ளோம்.

முழு விபரம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க – > https://www.tangedco.gov.in/linkpdf/pressrelease(552020).pdf

நண்பர்களே இந்த பயனுள்ள பதிவுகளை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *