10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் வருகை பதிவேடு விவரங்களை உடனடியாக அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி தேர்வு நடத்துவது பற்றி, பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயரதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை மேற்கொண்டு 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தனர். இந்நிலையில் மதிப்பெண்ணானது காலாண்டு, அரையாண்டு தேர்வில் 80 சதவிகிதமும், 20 சதவிகிதம் வருகை […]
