ஜூன் 15ல் 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்துவதில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு

10th-exam-details

ஏற்கனவே கொரோனா நோயின் தாக்கம் தமிழகத்தில் தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது பெற்றோர்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் வினீஷ் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை Read More →