லாக்டவுன் காலத்தில் புரட்டிப்போட்ட ஆம்பன் புயலின் கோர தாண்டவம்

amphan-storm

கடந்த சில நாட்களாக தமிழகத்தை அச்சுறுத்தி வந்த ஆம்பன் புயலானது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 27 கிமீ வேகத்துடன் வடகிழக்கு நோக்கி நகர்ந்தது. அது கொல்கத்தா- புவனேஸ்வர் – ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்களை புரட்டிப் போட்ட ஆம்பன் புயலின் கோர தாண்டவத்துக்கு இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர் என அறிவிப்பு Read More →