பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

corona-for-afridi

தினம் தினம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 4,28,525 ஆக உள்ளது. மேலும் உலகெங்கும் வாழும் மக்களின் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக நிலைகுலைய செய்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் மிக வேகமாக Read More →