Tag: coronavirus treatment cost in india

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்த நாள் ஒன்றுக்கு உள்ள கட்டணம்

சீனாவில் ஆரம்பித்து உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினமும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்கள் மெல்ல பாதிப்பிலிருந்து மீண்டு வரும்…