Categories
entertainment

பிரேக்கிங் நியூஸ் – அடுத்து நிலநடுக்கம் – மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

இந்த வருடம் சும்மா விடாது போலிருக்கே ஆண்டவா…. ஆமாங்க.. அனுதினமும் பிரச்சனைகள் பல அணிவகுத்து நிற்கின்றன. கொரோனாவில் ஆரம்பித்து வெட்டுக்கிளி, ஆம்பன் புயல் என பாடாய் படுத்தி வந்த நிலையில் தற்போது நிலநடுக்கம் இந்தியாவின் ஜார்க்கண்ட் -கர்நாடகா மாநிலங்களில் வந்துள்ளது. இது பற்றி கிடைத்த தகவலின்படி, ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் மற்றும் கர்நாடகாவின் ஹம்பி ஆகிய பகுதிகளில் இன்று காலை லேசான பூகம்பங்கள் தாக்கியதாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர். அதிகாலை […]