சாப்பாட்டை நாம் எப்படி சாப்பிட வேண்டும் என்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா

soru-eppadi-sapida-vendum

வாட்ஸப்பில் அதிகம் பகிரப்பட்டது.. சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் உடல் நலத்துக்கான முக்கியம் அடங்கியுள்ளது. தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு. அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம் சாப்பிடுகிறார்கள்.  Read More →