ஓவன் இல்லாமல் வீட்டிலேயே பீட்ஸா செய்யலாம் இதை வைத்து

pizza

நம்ம வீட்டில ஓவன் இல்லன்னா என்ன! வெறும் குக்கரை வச்சே பீட்ஸா பண்ணலாம். அட ஆமாங்க. அதற்கான வீடியோ இதோ இருக்கு. பார்த்து நீங்களும் வீட்ல ட்ரை பண்ணுங்க. செய்முறை: மாவு கலவை: முதலில் சூடான நீர், சுகர், ஈஸ்ட் ஆகியவற்றை சேர்த்து ஒரு கப்பில் நன்றாக கலக்க வேண்டும். அதை ஒரு பத்து நிமிடம் Read More →