பிரேக்கிங் நியூஸ் – ஜியோவின் பங்குகளை அமெரிக்காவின் பிரபல நிறுவனம் வாங்கியது

jio-shares-sales

இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சியானது உச்சம் சென்றுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக அதிகம். இந்த லாக்டவுன் காலத்தில் தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு விஷயங்கள் நடந்துள்ளன. அதில் குறிப்பாக திரு.அம்பானி அவர்களுக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை பிரபல நிறுவனங்கள் வாங்கியது. அதில் குறிப்பாக உலகின் முன்னணி நிறுவனமான பேஸ்புக், Read More →