லாக்டவுனில் நமக்கு வேலை கிடைக்குமா கிடைக்காதா !

jobs-tamil

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த லாக்டவுனில் நமக்கு வேலை கிடைக்குமா, கிடைக்காதா என்ற எண்ணம் நிறைய இளைஞர்களிடையே உருவாகி உள்ளது. ஏனென்றால் வேலைவாய்ப்பில் முக்கிய இடமான சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. எனவே அங்கு வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும் தற்போது நிறைய இன்டெர்வியூக்கள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. அதை கண்டுபிடித்து எப்படியாவது அப்ளை பண்ணிடுங்க. அதுதான் Read More →