நீங்க நம்பலன்னாலும் அதான் நெசம்

lockdown-kavithaigal

யாரோ அழகாக எழுதியது. இதை நட்புடன் உங்களுடன் பகர்ந்துகொள்கிறேன். . பிடித்திருந்தால் அல்லது நீங்களும் இதை உணர்ந்தால் கண்டிப்பாக உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. இது போன்ற ஒரு குழப்பமான காலகட்டத்தை கண்டதில்லை 🤔காற்று மாசற்று சுத்தமாக இருக்கிறது ஆனால் முககவசம் அணிவது கட்டாயம். 🤔சாலைகள் வெறிச்சோடி உள்ளன ஆனால் நீண்ட தூர பயணம் போக Read More →