Categories
entertainment

நம் அனைவருக்கும் பயன்படும் சில பாட்டி வைத்திய குறிப்புகள்

வணக்கம் தமிழ் நண்பர்களே. இந்த பக்கத்தில் நம் அனைவருக்கும் தேவைப்படும் மற்றும் மிக முக்கியமான பாட்டி வைத்திய குறிப்புகளை காண உள்ளோம். மாமரத்து பிசினை வெடிப்பு உள்ள இடங்களில் தடவினால் பித்த வெடிப்பு குணமாகும். வயிற்றில் உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் புதினா துவையல் ரொம்ப நல்லது. தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் இரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்கும். குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி நீங்கும். தீக்காயம் பட்ட […]