Categories
entertainment Puzzles Tamil

மூளைக்கு வேலை! இதில் எந்த கிளாஸ் முதலில் நிரம்பும்

ஹாய் பிரெண்ட்ஸ்! கொஞ்சம் வித்யாசமா உங்கள் மூளைக்கு செமையான ஒரு புதிரை கேள்வியாக வைக்கிறோம். இதற்கு விடை உங்களால் கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியும். இந்த படத்தை பாருங்க. மொத்தம் 4 கிளாஸ் இருக்கு. இதுல எந்த கிளாஸ் முதல்ல நிரம்பும்னு சொல்லுங்க பாப்போம்.அட இவ்ளோதானா! ம்ம்ம். சரியான விடை நீங்க கண்டுபிடிச்சிடீங்கன்னு தெரியும். நீங்க கண்டுபிடிச்ச விடை சரியான்னு பாப்போமா… முதல் பக்கெட்டில் உள்ள தண்ணீர் ஊற்றப்படும்போது அது முதலில் இடது பக்கம் உள்ள பைப் வழியாக […]