ஆற்றலின் இருப்பிடம் வயிற்றுப்பகுதி, அதை வலுப்படுத்த இதுவே தருணம். – திரு.சைலேந்திர பாபு நம் தமிழ் நாட்டில் லாக்டவுன் ஆரம்பித்த நாளிலிருந்து மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிய சமயத்தில், தமிழக மக்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாக நம் மண்ணின் மைந்தன் திரு. சைலேந்திர பாபு அவர்கள் அடிக்கடி வீடியோ வெளியிடுகிறார். சைலேந்திர பாபு அவர்கள் கூறும் கருத்துக்கள் மற்றும் உடற்பயிற்சிகள் அனைத்து தமிழக மக்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு திரு. சைலேந்திர […]
