Categories
entertainment

10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்புகள்

சீனாவில் ஆரம்பித்து உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ள நிலையில் தினமும் பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்தித்து வருகிறோம். கொரோனா வைரஸ் ஒருபுறம் இருக்க, மறுபுறம் புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனை, புயல், மழை, வெட்டுக்கிளிகள் அட்டகாசம் என தினம்தோறும் நம் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்ற சமயத்தில் தமிழ்நாட்டில் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய கவலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தினமும் வாட்டி வருகிறது. இது பற்றி தமிழக்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்கள் […]