2020 ஆம் வருடம் மீண்டும் மீண்டும் நம்மை சோதிப்பதில் தீவிரமா இருக்குன்னு தோணுது.. ஒவ்வொரு நாளும் பிரச்சனைகள் ருத்ர தாண்டவம் ஆடுகிறது. தற்போது தமிழக மக்கள் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது இந்த மின்கட்டணம். ஏற்கனவே மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 15 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், கொரோனா நோயின் பாதிப்பு அதிகமுள்ள 4 மாவட்டங்களில் ஜூலை 5 2020 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. லாக்டவுன் நேரத்தில் மின் ஊழியர்கள் வீடு வீடாக […]
