maths-puzzles

பலருக்கு புதிர் என்றால் அலாதி பிரியம். அதிலும் கணக்கு சம்பந்தமான புதிர் என்றால் உடனடியாக களத்தில் இறங்கிவிடுவர். இப்போ உங்களுக்கும் அப்படி ஒரு கணித புதிர் இருக்கு. இந்த போட்டோவை பாருங்க பிரெண்ட்ஸ். இதில் சரியான விடை என்னவென்று கண்டுபிடிங்க பாப்போம்.

போட்டோவை பார்த்தவுடன் மனக்கணக்கு போட ஆரம்பிச்சிருப்பீங்க. நீங்கள் கண்டுபிடித்த விடையானது சரியா இல்லையா என்பதை இந்த இணையதள பக்கத்திலேயே எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.

7+7÷7+7×7-7

step 1: முதலில் 7+7÷7+7×7-7 இப்படி இருப்பதை 7+(7÷7)+(7×7)-7 இப்படி உங்கள் மனதில் செட் செய்து கொள்ளுங்கள். அப்போதான் ஈஸியா கணக்கு போட முடியும்.

step 2: முதல் பிராக்கேட்டில் இருக்கும் 7 ஐ 7 ஆல் வகுத்துவிட வேண்டும் அதேபோல் இரண்டாம் பிராக்கேட்டில் இருக்கும் 7 ஐ 7 ஆல் பெருக்கிவிட வேண்டும்.


அதாவது: 7+(1)+(49)-7

step 3: இப்போது முதல் இருக்கும் 7 மற்றும் 1 ஐ கூட்ட வேண்டும். மேலும் 49 லிருந்து 7 ஐ கழிக்க வேண்டும்.
அதாவது: 8 + 42

step 4: இப்போது இந்த 8 + 42=50 எனும் விடை வந்து விட்டது.

எனவே சரியான விடை 50 ஆகும்.

இந்த கணித புதிரை உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு மிக எளிமையாக வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *