ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் சாதாரண நாட்களிலேயே மக்களுக்கு போட்டிபோட்டுக்கொண்டு பல ஆஃபர்களை வழங்கும். அதிலும் இப்போது பண்டிகை காலம்! சொல்லவா வேணும்.. இந்த கிறிஸ்துமஸ் சமயத்தில் பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் அற்புதமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளைக் கொண்டுவர ஆரம்பித்து விட்டன, அது என்ன ஆஃபர்ன்னு பாத்ருவோமா நண்பர்களே..

என்னது 9 ரூபா ஆஃபரா !!
அட என்ட்றா சொல்ற! 9 ரூபாய்க்கு ஆஃபரா!! சின்ராசு மொபைலை எட்றா ??
அட ஆமாங்கோ… காலையில 10 மணியில இருந்தே பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான மீஷோவில் பொருட்களை வாங்க மக்கள் போட்டி போட்டுகொண்டு காத்திருக்கின்றனர். 9 ரூபாய்க்கு புடவை, செருப்பு, 29 ரூபாய்க்கு கைக்கடிகாரம் , டிரஸ் என ஆஃபர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
ஒவ்வொரு 2 மணி நேரத்திற்குள்ளும் வாங்கலாம்!
அதாவது 9 ரூபாய் முதல் ஆன்லைனில் உங்களுக்கு பிடித்த பொருளை ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாங்குமாறு இந்த ஆஃபர் வந்திருக்கு. அதாவது இனி சரியாக மாலை 6 மணிக்கு இந்த ஆஃபர் ஓபன் ஆகும். அதன்பிறகு 8 மணிக்கு ஆஃபர் ஓபன் ஆகும். அந்த சமயத்தில் யார் ஆர்டர் செய்கிறார்களோ அவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் பலர் வாங்க முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. உங்களிடம் மீஷோ செயலி இருந்தால், அதில் பாருங்கள். அதில் இன்றும் நாளையும் 10 & 11/12/2022 வரை மட்டும் இந்த ஆஃபர்களை பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆஹா…சின்ராச இனி பிடிக்கவே முடியாதே…லாலல்லல்ல லால்லா….
“ஒரே ஒரு ஷேர் பண்ணி இந்த ஆஃபரை எல்லாருக்கும் சொல்லிடுங்க…“