இந்த போட்டோவை பாருங்க பிரெண்ட்ஸ். இதில் ஐஸ்கிரீமின் மதிப்பு என்னவென்று கண்டுபிடிங்க பாப்போம்.

போட்டோவை பார்த்தவுடன் கணக்கு போட ஆரம்பிச்சிருப்பீங்க. நீங்க கண்டுபிடிச்ச மதிப்பு சரியா இல்லையா என்பதை இந்த பக்கத்திலேயே தெரிந்து கொள்ளலாம்.
முதல் வரிசையில் மூன்று பைக் இருக்கு.
10 + 10 + 10 = 30 – எனவே ஒரு பைக்கின் மதிப்பு 10 ஆகும்.

ரெண்டாவது வரிசையில் இரண்டு பைக் மற்றும் ஒரு கார் இருக்கிறது.
20 + கார் = 40 – எனவே காரின் மதிப்பு 20 ஆகும்.
மூன்றாவது வரிசையில் 1 பைக், இரண்டு கார் மற்றும் இரண்டு ஐஸ்கிரீம் இருக்கிறது.
10 + 40 + இரண்டு ஐஸ்கிரீம் = 60 – எனவே ஒரு ஐஸ்கிரீம் மதிப்பு 5 ஆகும்.
சரியான விடை 5 ஆகும்.
இந்த புதிரை உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு மிக எளிமையாக வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.
